ஜி7 மாநாடு அருகே ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

இங்கிலாந்தில் ஜி7 மாநாடு நடைபெறும் கார்ன்வால் அருகே அமைந்துள்ளது ஃபால்மவுத் நகரம். ஜி7 மாநாட்டில் பருவநிலை மாற்றம், கடல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க தீர்க்கமான முடிவுகளை எடுக்க கோரி, ஃபால்மவுத் நகரில் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜி7 தலைவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட கேலிக்கை சித்திரங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டன.

Add your comment

Your email address will not be published.

sixteen − 3 =