பிரிட்டனில் பண வீக்க அளவை காட்டிலும் தொழில் நிறுவனங்கள் விலைவாசியை தொடர்ந்து உயர்த்தினால், பேங்க் ஆப் இந்தியா அதன் வட்டி வீதத்தை உயர்த்த நேரிடும் என அதன் தலைவர் அன்ட்ரூ பெய்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். விலைவாசி வரலாறு காணாத அளவிற்கு சமீப நாட்களாக உயர்ந்து வருகிறது. எனவே பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதத்தை சமீபத்தில் அதிகரித்தது. இந்த நிலையில் விலைவாசி தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் வட்டி வீதத்தையும் உயர்த்தப் போவதாக பேங்க் ஆப் இங்கிலாந்து அறிவித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings