பிரிட்டன் பயணிகளுக்கு பல்கேரியா தடை

பிரிட்டனில் பெருந்தொற்று பரவலின் வேகம் திடீரென அதிகரித்ததால், அதை சிவப்பு பட்டியலில் இணைத்த பல்கேரியா, பிரிட்டன் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதேபோல், சைப்ரஸ், ஸ்பெயின், “ஃ”பிஜி, குவைத் போன்ற நாடுகளுக்கும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

7 + 2 =