ஆஸ்திரேலியாவில் பரவுகிறது டெல்டா தொற்று

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா தொற்று இப்போது நாடு முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. டெல்டா தொற்றால் தற்போது ஆஸ்திரேலியாவில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வடக்கு பிராந்தியம், க்யூன்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள அவசர கூட்டத்துக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

16 − 1 =