ஸ்காட்லாந்தில் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 9-இல் நீக்கம்

ஸ்காட்லாந்தில் ஏராளமான மக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், தளர்வுகள் 3 வாரத்துக்கு நிறுத்திவைக்கப்படிருக்கிறது. இதன்மூலம் பிரதான பகுதிகளில் கட்டுப்பாடுகள் யாவும் ஜூலை 19ஆம் தேதி வரை தளர்த்தப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்காட்லாந்தில் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நீக்கப்படும் என்று கூறிய முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜிய, அதேவேளையில் அலுவலகங்களில் 100 சதவீத பணியாளர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும், முகக் கவச கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

1 × five =