ஆசிய- பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைகிறது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரிட்டன், அடுத்தபடியாக ஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்பட 11 நாடுகளை கொண்ட இந்த ஒப்பந்தத்தில் பிரிட்டன் இணைவதன் மூலம் கார், விஸ்கி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதி வரி கணிசமாக குறையும். இந்த வணிக சந்தை 50 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

16 + 20 =