லண்டனில் போலீசை தாக்கிய 9 பேர் கைது

இத்தாலி தலைநகர் ரோமில் இங்கிலாந்து- உக்ரைன் அணிகள் யூரோ 2020 போட்டியில் மோதின. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதனால் லண்டனில் லெய்செஸ்டர் ஸ்கொயரில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடி குதூகலித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது இளைஞர்கள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால், 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

two × two =