மொழி, கலாசார பிரச்னைக்கு தீர்வு

வடக்கு அயர்லாந்து முதல்வர் வலியுறுத்தல்

வடக்கு அயர்லாந்து நாட்டின் பெண் முதல்வரான ஆர்லின் “ஃ”போஸ்டர், உள்கட்சி பூசல் காரணமாக கடந்த 6 வாரத்துக்கு முன்பாக டியூபி கட்சி தலைவர் பதவியை இழந்தார். இதனால், வடக்கு அயர்லாந்து பாராளுமன்றத்திலும் அவருக்கு பெரும்பான்மை குறுகி, முதல்வர் பதவியையும் இழக்க நேர்ந்தது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் இறுதியாக உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டவாறு மொழி, கலாசார பிரச்னைக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்வு காண வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இவரை போல், துணை முதல்வர் சின் “ஃ”பெயினும் தனது பதவியை இழந்தார்.

Add your comment

Your email address will not be published.

3 − one =