போதைப் பொருள் கடத்தல் குழு தலைவருக்கு 37 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இருந்தவாறு கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை மையமாக கொண்டு போதைப் பொருள் கும்பலை இயக்கிவந்த அதன் தலைவர் ஆரம் ஷெய்பானிக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போதை மருந்து கடத்தலால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து அவர், கடந்த 2019ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

twenty − nine =