பிரபல ஆன்டி- வைரஸ் கிரியேட்டர் சிறையில் மரணம்

பிரிட்டனின் சின்டர்”ஃ”போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் மெக்ஆ”ஃ”பீ. கம்ப்யூட்டர்களுக்கான ஆன்டி வைரசை கண்டுபிடித்த இவர், அதன்மூலம் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துவந்தார். இந்நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய தொழில் வரியை 4 ஆண்டுகளுக்கு செலுத்தாமல், ஏய்ப்பு செய்ததால் கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் இவர் கைது செய்யப்பட்டு பார்சிலோனா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது 75 வயதாகும் ஜான் மெக்ஆ”ஃ”பீ, திடீரென நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே மரணித்தார்.

Add your comment

Your email address will not be published.

twenty − 5 =