இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் தலைவருக்கு பொதுமன்னிப்பு

ஐ.நா. கண்டனம்

மகிந்த ராஜபட்சேவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் முன்னாள் எம்பி துமின்டா சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டில் தனது அரசியல் எதிரியை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் உள்பட 94 கைதிகளுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு அளித்ததற்கு ஐ.நா.வும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கை அரசின் இந்த முடிவு சட்டத்தை சீர்குலைத்துவிடும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

three + eighteen =