ஸ்காட்லாந்து-மான்செஸ்டர் பயண தடை

மேயர் ஆன்டி பர்ம்ஹாம் கோபம்

ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து இங்கிலாந்தின் சல்ஃபோர்ட், மான்செஸ்டர் நகரங்களுக்கான அத்திவாசியமற்ற பயணத்துக்கு திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்படும் என ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலஸ் ஸ்டர்ஜியன் அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மான்செஸ்டர் மேயர் ஆன்டி பர்ம்ஹாம், இது முறையற்ற செயல். எங்களுடன் கலந்து ஆலோசித்திருந்தால், மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என்றார் கோபத்துடன்.

Add your comment

Your email address will not be published.

four + three =