பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் மன்னிப்பு கோர வலியுறுத்தல்

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் துறைக்கான டெண்டரை சுகாதாரத் துறை அமைச்சர் மாத் ஹான்காக்கின் சகோதரிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அளித்ததாகவும், அந்நிறுவனத்தில் மாத் ஹான்காக்கு 20 சதவீதம் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த நடவடிக்கை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று குற்றம்சாட்டிய தொழிலாளர் கட்சி, இதற்காக மாத் ஹான்காக் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க அனுமதிப்போம் என்றும் அறிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

3 × 3 =