வேல்ஸ் மாகாணத்தில் பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

வேல்ஸ் மாகாணத்தில் திட்டமிட்ட இலக்கில், 6 வாரத்துக்கு முன்னதாகவே பெரியவர்கள் அனைவருக்கும் முதல்டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்ட வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை 22 லட்சத்து 16 ஆயிரத்து 31 பேருக்கு அதாவது 70.3 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் எலுண்ட் மோர்கன் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

seventeen − five =