அகதிகள் முகாமுக்கு தீ வைத்த ஆப்கானியர்கள் 4 பேருக்கு சிறை

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் லெஸ்போஸ் தீவின் மோரியா பகுதியில் அமைந்திருந்தது. 13 ஆயிரம் அகதிகள் தங்கியிருந்த இந்த முகாம் அண்மையில் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு காரணமான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிரீஸ் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Add your comment

Your email address will not be published.

9 − four =