பிரிட்டனில் மருத்துவமனை சேர்க்கை வீதம் குறைந்தது

பிரிட்டனில் டெல்டா தொற்றின் ஆதிக்கம் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதன் விளைவால், மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக மருத்துவமனைகளை தேடி ஓடும் பொதுமக்களின் வீதம் 13 முதல் 15 சதவீதமாக இருந்தது. அதுவே இப்போது 4 முதல் 5 சதவீதமாக குறைந்துவிட்டதாக எடின்பரோ பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை பேராசிரியர் லிண்டா பால்டு தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

1 × two =