டிக் டாக் கணக்கிற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் தடை

டிக் டாக் கணக்கிற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் தடை

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு என பிரத்தியேகமாக டிக் டாக் கணக்கு உள்ளது. எம்பிக்களின் தனிப்பட்ட தகவல்கள் இந்த டிக் டாக் கணக்கின் மூலம் அதனை நிர்வாகிக்கும் சீன நிறுவனத்துடன் பகிரப்படுவதாக பிரிட்டன் எம்பிக்கள் குற்றம் சாட்டினர். எனவே டிக் டாக் கணக்குக்கு தடை விதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அவை தலைவர், நாடாளுமன்றத்தின் டிக் டாக் கணக்குக்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்தார்.