வேல்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஆமைகள்

வேல்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஆமைகள்

வேல்ஸ் மாகாணத்தின் "ஃ"பிலின்ட்ஷிர் கடற்கரையில் ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகை ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த அரிய வகை ஆமைகள் மெக்சிகோ வளைகுடாவை பூர்வீகமாக கொண்டவை. 4000 கிலோ மீட்டர்  கடந்து வேல்ஸ் மாகாணத்தில் இவை கரை ஒதுங்கியிருப்பது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.