சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தினால் பாஸ்போர்ட் பறிமுதல்

சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தினால் பாஸ்போர்ட் பறிமுதல்

பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

பிரிட்டனில் சட்டவிரோத போதைப்பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அரசு பத்தாண்டு திட்டத்தை வகுத்து வருகிறது. அதன்படி சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியன பறிமுதல் செய்யப்படும் என்றும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.