நட்சத்திரங்களின் வயதை கண்டறிய உதவும் தொலைநோக்கு கருவி

நட்சத்திரங்களின் வயதை கண்டறிய உதவும் தொலைநோக்கு கருவி

ஸ்பெயின் விஞ்ஞானிகள் சாதனை

ஸ்பெயினில் லா பால்மா நகர விஞ்ஞானிகள் பால்வழி மண்டலம், நட்சத்திரங்களின் வயதை கண்டறிய உதவும் தொலைநோக்கு கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் நட்சத்திரங்களை ஆய்வு செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது அறிவியல் கண்டுபிடிப்பின் அடுத்த மைல் கல் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.