இந்திய பொருளாதாரம் வேகமாக மீள்கிறது

இந்திய பொருளாதாரம் வேகமாக மீள்கிறது

ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியது

இந்திய பொருளாதாரம் மிக வேகமாகவும், வலுவாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனாலும் இன்னும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி சமச்சீரற்ற நிலையிலேயே இருக்கின்றது. எனவே பணவீக்க சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் அதே வேளையில், நிதிக் கொள்கையில் இணக்கமான நிலை நிலையில் இருக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது என்று அவர் பேசினார்.