வட்டி வீதத்தை உயர்த்தியது பேங்க் ஆப் இங்கிலாந்து

வட்டி வீதத்தை உயர்த்தியது பேங்க் ஆப் இங்கிலாந்து

கொரோனா பெருந்தொற்று பரவல், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிட்டன் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக அடியோடு முடங்கியது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையை பிரிட்டன் எதிர்கொண்டது. இதனால் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஸ்தம்பித்தன. இந்த நிலையில் வங்கி வட்டி வீதத்தை 1.75 சதவிகிதம் உயர்த்த பேங்க் ஆப் இங்கிலாந்து முடிவு செய்தது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.