ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு நிறுவனங்கள் ரூ. 244 கோடி பாக்கி

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு     அரசு நிறுவனங்கள் ரூ. 244 கோடி பாக்கி

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசுத்துறை நிறுவனங்கள் ரூ. 244 கோடி பாக்கி வைத்து இருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.