in

மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

 

நாமக்கல் மோகனூரில் ஆனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயத்தில் தனியே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு ஆனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குநேற்று இரவு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் பஞ்ச தீப மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரை வணங்கி சென்றனர்.

What do you think?

நாமக்கல் பரமத்தி வேலூரில் ஆனி மாத பௌர்ணமி மிளகாய் யாகம்

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா