பிரிட்டன் அணியில் 8 பேருக்கு தொற்று

ஒலிம்பிக் கிராமத்தில் பரவும் கொரோனா

ப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு கோவிட் தொற்று பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் தொற்று பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது கிரேட் பிரிட்டனை சேர்ந்த 6 தடகள வீரர்களும், 2 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததன் அடிப்படையில், தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

7 + five =