8வது ஆண்டு விஜய் டெலிவிஷன் விருதுகள் வென்ற வெற்றியாளர்கள்
தமிழ் தொலைக்காட்சிகளில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு டிவி விஜய். இதில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது, அண்மையில் விஜய் டெலிவிஷன் 8வது வருடத்தின் விருது விழா நடைபெற்றது, இதில் யார் யார் வெற்றிப்பெற்றார்கள் என சில விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதோ உங்களுக்காக,
• Favourite Show- OoSoldriya Oohmm Soldriya
• Voice Artist- Pradeep
• Best Mom Award- Soundarya, Bharathi Kannamma
• Best Comedian Award- Selvi, Baakiyalakshmi
• Dhool Moment- Super Singer
• Best Heroine Award- Baakya, Baakiyalakshmi
• Best Marumagal Award- Muthazhagu
• Best Serial Award- Baakiyalakshmi
• Best Find Of The Year- Priya, Eeramana Rojavae2
• Best DOP Award- DOP Saravanan,TVET
• Best Negative Lead Award- Reshma, Baakiyalakshmi
• Budding Young Pair Award- Surya Vennila, Kaatrukkenna Veli
GIPHY App Key not set. Please check settings