தூக்கமின்மை உண்டாக்கும் 7 பாதிப்புகள்:

  • மனம் சார்ந்த பாதிப்புகளை உண்டாக்கும்
  • இருதய பாதிப்புகளை உண்டாக்கும்
  • உடல் எடை அதிகரிக்கும் தூக்கமின்மை
  • உடலின் என்டோகிரையன் சிஸ்டம் பாதிக்கப்படும்
  • தோல் சார்ந்த நோய்களை உண்டாக்கும்
  • உடல் கழிவுகள் அதிகரிக்கும்

 

மனம் சார்ந்த பாதிப்புகளை உண்டாக்கும்: தினமும் போதுமான அளவு தூங்காமல் இருக்கும் போது உடலில் கார்டிசால் சொல்லக்கூடிய இதன் மூலமாக அதிக கவலை மன அழுத்தம் எந்த வேலையும் செய்ய மனமின்மை “அதிக கோபம்”போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகள் வந்து உண்டாக்குவது.

மட்டுமில்லாமல் உடலை பலவீனப்படுத்தி அதிக உடல் சோர்வு உற்சாகமின்மை அன்றைய நாள் முழுவதும் உடல் அசதியாக இருப்பது போன்ற உணர்வை உண்டாக்கும் தினமும் நாம் உற்சாகமும் புத்துணர்ச்சியும் நல்ல மன நிலையில் இருப்பதற்கு தூக்கம் மிக அவசியமான ஒன்று.

இருதய பாதிப்புகளை உண்டாக்கும்: நாம் தினமும் போதுமான அளவு தூங்காமல் இருக்கும் போது “பிளட் பிரஷர்,பிளட் சுகர்” மற்றும் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் இதுபோன்ற பாதிப்புகள் காரணமாக நரம்புகளில் சுவர்கள் பாதிக்கப்பட்டு ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்து உண்டு.

இதன் காரணமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் மற்றும் தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இருதய படபடப்பு இருதய பலவீனம் மற்றும் இருதய வால்வு அடைப்பு போன்ற இறுதி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும்.

உடல் எடை அதிகரிக்கும் தூக்கமின்மை: மூளையில் லெப்டின் சொல்லக்கூடிய “உடல் கழிவுகள் அதிகரிக்கும் உடல் கழிவுகள் அதிகரிக்கும்” சி நிறைவை கொடுக்கக்கூடிய ஹார்மோனை பசி உணர்வை அதிகம் தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகரிக்கும் இதன் காரணமாக எவ்வளவு சாப்பிட்டாலும் பசி உணர்வு நிலை உண்டாகும்.

ஒரு சில பேர் பார்த்தும் இரவில் தூங்கும் போது இடையிடையே எழுந்து ஏதாவது இதற்கும் இந்த ஹார்மோன்களில் மாற்றம் தான் வந்து காரணம் இதன் காரணமாக உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் எடை அதிகமாகும் உடல் எடையை சீராக வைத்து அப்படியும் தூக்கம் அவசியமான ஒன்று.

உடலின் என்டோகிரையன் சிஸ்டம் பாதிக்கப்படும்: நம் உடலில் ஆங்காங்கே என்று சொல்லக்கூடிய நாளமில்லா சுரப்பிகள் அமைந்திருக்கிறது உதாரணமாக ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு சுரப்பி பானுப்ரியா சிற்பங்கள் என உடலில் ஆங்காங்கே இந்த நாளமில்லா சுரப்பிகள் அமைந்திருக்கிறது.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் இந்த நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியம் “நாளமில்லா சுரப்பிகள்”ஆரோக்கியமாகவும் சீராக இயங்குவதற்கு தினமும் 3 மணி நேரம் அணி எந்த தடையும் இல்லாத ஆழ்ந்த தூக்கம் அவசியமான ஒன்று.

தோல் சார்ந்த நோய்களை உண்டாக்கும்: தினமும் போதுமான அளவு தூங்காமல் இருக்கும் போது உடலில் கார்டிசால் சொல்லக்கூடிய தோலுக்கு மிருது தன்மையும் வலுவையும் கொடுக்கக்கூடிய கொலாஜன் செல்களை அழிக்கும் இதன் காரணமாக “தோலில் வெடிப்பு சுருக்கம்” ஏற்பட்டு இளவயதிலேயே வயதான தோற்றத்தை உண்டாக்கி விடும்.

உடல் கழிவுகள் அதிகரிக்கும்: பொதுவாக இரவில் தான் உடலின் அனைத்து கழிவுகளும் பிரித்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் இருக்கக்கூடிய கழிவுகள் உறுப்புகளில் உள்ள கழிவுகள் என உடலின் அனைத்து பாகங்களில் இருக்கக்கூடிய கழிவுகள் இரவில்தான் வெளியேற்றும்.

இரவில் தூக்கத்தை தவித்தாலும் அல்லது போதுமான அளவு தூங்காமல் இருந்தாலும் உடலில் கழிவுகள் சொல்லக்கூடிய டாக்ஸின்கள் அதிகரிக்கும் இது உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டில் மந்த நிலை உண்டாகி அதிக சோர்வு பசியின்மை மலச்சிக்கல் என தொடங்கி புற்றுநோய் வரை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

விபத்துகளை உண்டாக்கும் ஓர் ஆண்டில் உண்டாகக்கூடிய வாகன விபத்துகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு தூக்கமின்மை பிரச்சனையின் காரணமாகத்தான் உண்டாகிறது என ஆய்வறிக்கைகள் சொல்றாங்க நாம் சரியாக தினமும் போதுமான அளவு தூங்காமல் இருக்கும் போது பகலில் நம்மை அறியாமலேயே தூங்கிவிடும் இதன் காரணமாகத்தான் பல ஆபத்தான வாகன விபத்துகளும் வந்து ஏற்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

eighteen − 7 =