பிரிட்டனில் 5 பவுண்ட் புதிய நாணயம் வெளியீடு

மறைந்த இளவரசர் பிலிப்பின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உருவம் பொறிக்கப்பட்ட புதிய 5 பவுண்ட் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராணுவப் படை தினத்தை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் எடின்பரோ கோமகன் பிலிப் உயிருடன் இருந்தபோதே ஒப்புதல் அளித்துவிட்டதாக சான்ஷெலர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

1 × five =