கருப்பின போராளியை சுட்டுக் கொல்ல முயற்சி

 

5 பேர் கைது

 

லண்டன் பெக்காம் பகுதியில் வசித்துவரும் 27 வயது கருப்பின போராளி சாஷா ஜான்சன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மநபர்களால் தலையில் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். பிரிட்டனையே உலுக்கிய இந்த நிகழ்வில், அவரை கொலை செய்ய முயன்றதாக 17 முதல் 28 வயதுக்கு உட்பட்ட 5 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

4 × 3 =