5 முதல் 10 வினாடிகளே கொரோனா வைரஸ் உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம்

5 முதல் 10 வினாடிகளே  கொரோனா வைரஸ் உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம்

 கொரோனவைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கிட்டத்தட்ட 4.8 million பாதிப்புகள் அதில்  1.2 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில் சில நாடுகளில் இந்த கொடிய வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்து அதனை மக்களுக்கும் செலுத்த தொடங்கி உள்ளது.  ஆனால் இருக்கிறதா இல்லை என்பதை தீர்மானிக்க அதிக நேரம் எடுக்கிறது. ஸ்வேர்ட்பீஷ் போன்ற சோதனைகள் மூலம் தொற்று இருப்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு  சில மணி நேரங்கள் ஆகும்.  பிறகு வசிக்கும் இடத்தை பொறுத்து பாதிக்கப்பட்ட அவர்களுக்கு வந்தடைய சில நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட ஆகிறது. 

இந்நிலையில் ஒரு துருக்கியில் பிள் செண்ட் பில்கன்ட்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் நேர்மறையாக இருந்தால் பத்து வினாடிகளில் முடிவைத் தரும் என கூறப்படுகிறது.  இந்த முறையில் நபரில் வாயிலிருந்து  sample எடுக்கப்பட்ட ஒரு துணியால் எடுக்கப்பட்டு ஒரு கரைசலுடன் கலந்த பின்னர் pathogen detection சிப்பில் சேர்க்கப்படும். இந்த புது முயற்சி தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சியைக் காணும்.