பிரான்சில் ஜூலை இறுதியில் 4ஆம் அலை

அமைச்சர் எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டில் ஜூலை இறுதியில் 4ஆம் அலை தோன்ற வாய்ப்பிருப்பதாகவும், மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஒலிவியிர் விரென் தெரிவித்தார். பிரான்சில் இதுவரை 50 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். இதில், 1,11,000 பேர் பலியாகினர்.

Add your comment

Your email address will not be published.

four + 17 =