வெம்பிளி மைதானத்தில் ரகளை: 30 பேர் கைது

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் வெம்பிளி மைதானத்தில் இங்கிலாந்து- ஸ்காட்லாந்து கால்பந்து போட்டி நிறைவடைந்ததும் இருதரப்பு ரசிகர்களும் மதுபாட்டில்களை வீசியும், கால்பந்தை உதைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், லெய்செஸ்டர் காவல் துறையினர் மைதானத்துக்குள் புகுந்து இருதரப்பினரையும் சனிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் கலைத்தனர். மேலும், 30 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

two × two =