ஜெர்மனியில் பெண் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை

ஜெர்மனின் பியல்”ஃ”பெல்ட் நகருக்கு அருகே உள்ள எஸ்பெல்கேம்ப் பகுதியில் சம்பவத்தன்று ஓர் ஆணும், பெண்ணும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளிக்கு 52 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியவரவில்லை. உள்ளூர் காவல் துறையினர் தலைமறைவான கொலையாளியை தேடிவருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

four + twelve =