அமெரிக்காவில் 2 குழந்தைகளின் உடல் மீட்பு

அமெரிக்காவின் “ஃ”புளோரிடா மாகாணம் மியாமி நகரில் 12 மாடி கட்டிடம் கடந்த வாரம் இடிந்து விழுந்தது. மீட்பு பணி ஒருவரமாகியும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. நேற்று 2 குழந்தைகளின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. கட்டிட இடிபாடுகளில் இன்னும் 150 பேர் சிக்கியிருக்கலாம் என்றும், அதில் பலர் உயிருடன் இருக்கலாம் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

13 + four =