கோவிட் பரவலுக்கு முடிவுகட்ட 1,100 கோடி தடுப்பூசிகள் தேவை

உலக சுகாதார அமைப்பு தகவல்

வளரும் நாடுகளில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த 100 கோடி தடுப்பூசிகளை விநியோகிக்க ஜி7 நாடுகள் முடிவு செய்திருக்கின்றன. இதற்கு வரவேற்பு தெரிவித்த உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதனோம், உலகில் கோவிட் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 1,100 கோடி தடுப்பூசிகள் நமக்கு தேவை என்றும், அப்போதுதான் உலகில் 70 சதவீத மக்கள்தொகைக்கு தடுப்பூசி செலுத்தி கோவிட் பரவலுக்கு முடிவுகட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

3 × 4 =