அமெரிக்காவில் 10 கோடி டாலர் வருவாய் ஈட்டிய திரைப்படம்

கோவிட் பொதுமுடக்கத்துக்குப் பிறகு கடந்த மே மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான திரைப்படம் எ கொயட் ப்லேஸ் பார்ட் 2. ஏற்கெனவே பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக தியேட்டர்கள் மூடியே இருந்ததால், இந்த படத்தின் மூலம் தியேட்டர் உரிமையாளர்ளும், ஊழியர்களும் மறுவாழ்வு பெற்றனர். அந்த வகையில், இந்த படம் வெளியான ஒரே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் 10 கோடி டாலருக்கு மேல் வசூலாகி, சாதனை படைத்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

19 − ten =