வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை குவித்து வைத்திருக்கும் நடிகர்! யார் தெரியுமா? | Britain Tamil Cinema
வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை குவித்து வைத்திருக்கும் நடிகர்! யார் தெரியுமா?2000 ருபாய் நோட்டுகள் கடந்த 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை திரும்பப்பெற படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. இதனால் 2000 ருபாய் நோட்டுகள் வைத்து இருப்பவர்கள் வங்கிகளில் அதை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் வீட்டில் 2000 ரூபாய் நோட்டுக்களை குவித்து வைத்திருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு தான் 2000 ரூபாய் நோட்டு குவியலின் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோவை காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டில் தான் எடுத்ததாக அவர் கூறி இருக்கிறார். அந்த 2000 ரூபாய் குவியலை அவர் என்ன செய்ய போகிறார் எனவும் கேட்டிருக்கிறார்
GIPHY App Key not set. Please check settings