in

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோலி சோடா 2 பட நடிகர் வில்லன் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.


Watch – YouTube Click

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோலி சோடா 2 பட நடிகர் வில்லன் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்

அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களுக்கு கோலிசோடா 2 பட வில்லனும் ஜெ ஆர் எம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவருமான ராஜ் மோகன் பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறார் இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தாய் தமிழ் பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

அருள்மிகு வேதநாத ஈஸ்வர ஆலயத்தில் உள்ள சர்வவேத பைரவருக்கு தேய்பிறை ஜென்மஷ்டமி பூஜை

தியாகராஜர் ஆலயத்தில் ஜென்மாஷ்டமி முன்னிட்டு அஷ்ட பைரவருக்கு மகா சண்டி யாகம்