in

விஜயகாந்த் உடல்நிலை கவலைக்கிடம்….. மருத்துவமனையின் அதிர்ச்சி ரிப்போர்ட்

விஜயகாந்த் உடல்நிலை கவலைக்கிடம்….. மருத்துவமனையின் அதிர்ச்சி ரிப்போர்ட்

பிரபல நடிகர் ஆன கேப்டன் விஜயகாந்த் இருக்கு சில ஆண்டுகளாக உடல் உபாதைகள் ஏற்பட்டதால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார் வெளியுலக தொடர்பும் அவ்வளவாக இல்லை கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்

இது குறித்த செய்திகள் வெளியான நிலையில் அவரின் ரசிகர்களையும் தொண்டர்களையும் கவலைக்குள் ஆழ்த்தியது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதால் சிகிச்சையில் இருக்கும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அவர் தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது ஆனால் மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியான ரிப்போர்ட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அவர்கள் கூறியதாவது தொடர் சிகிச்சையால் விஜயகாந்தின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினத்திலிருந்து அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

தற்போது அவருக்கு நுரையீரல் காண சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது இன்னும் 14 நாட்கள் சிகிச்சை தொடரப்பட்டால் விஜயகாந்தின் உடல் நல்ல முன்னேற்றம் அடைந்து வீடு தருவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள் நடிகர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்

What do you think?

(29.11.2023) இன்றைய முக்கிய செய்திகள் – பிரிட்டன் தமிழ் | Today news update – Britain tamil news

அமீரின் தரமான சம்பவம்….. விழுந்து அடித்து மன்னிப்பு கேட்ட ஞானவேல் ராஜா