வரலாறு படைத்தது இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.

வரலாறு படைத்தது இந்தியா

*டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.

*ஜெர்மனி அணியுடனான போட்டியில் 5 -4 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று சாதனை படைத்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி*

*41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி*