in

ரஜினியின் ஞாபக சக்தியால்… பங்கம் ஆன பாரதிராஜா இமேஜ்

ரஜினியின் ஞாபக சக்தியால்… பங்கம் ஆன பாரதிராஜா இமேஜ்

என்னதான் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்துக்கு வர நீ நான்..இன்னு போட்டிகள் நடந்தாலும் 45 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் கம்பிரம்மாக அமர்ந்திருப்பவர் superstar ரஜினிகாந்த் தான். இன்று வரை அந்த இடத்தை யாராலும் தொட முடியவில்லை. அது அவர் திறமைக்கும் தன்நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு. இந்த வயதிலும் ஜெயிலர் முலம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து superstar பட்டத்துக்கு பெருமை சேர்த்து விட்டார் . இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் பட ஷூட்டிங்கில் நடந்த நகைச்சுவை நிகழ்வு ஒன்றை பார்ப்போம்.

யந்திரன் படத்தில் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் உதவி
இயக்குனராக பணியாற்றியபோது,ரஜினி ஒரு நாள் மனோஜை ஐஸ்வர்யா ராயிடம் இவர் director பாரதிராஜாவின் மகன் மனோஜ் என்று அறிமுகப்படுத்த வெல்கம் என்றார் ishu . அடுத்த நொடி ரஜினி 16 வயதினிலே படத்தில் நான் நடித்த போது இவர் அப்பா எனக்கு ரூ. 100 சம்பள பாக்கி கொடுக்க வேண்டும் அதை இன்னும் கொடுத்த பாடில்லை என கூற ஐஸ்வர்யா ராய் உட்பட
அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்

What do you think?

டீப் பேக் டெக்னிக்கால் பேராபத்து பிரிட்டன் எச்சரிக்கை

RASHMIKA MANDANNA …ஆபாச வீடியோ … விசாரணையில் சிக்கிய இளைஞர்