in

முன்னாள் பஞ்சாப் முதல்வர் மறைவு | Ex-Punjab CM deceased

முன்னாள் பஞ்சாப் முதல்வர் மறைவு

முன்னாள் பஞ்சாப் முதல்வர், சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரகாஷ் சிங் பாதலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் சிங் பாதல் இரவு 8 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு செய்தி மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படத்தை தடை செய்ய வேண்டும் | Farhanna should be banned

rava dosa

சுவையான ரவா தோசை செய்வது எப்படி ? | How To Make Crispy Rava Dosa