in

முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த வியட்நாம் கலைக்குழுவினர்


Watch – YouTube Click

முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த வியட்நாம் கலைக்குழுவினர்

புதுச்சேரி வியட்நாம் கலைக்குழுவினர் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் சார்பில் இந்திய- வியட் நாம் நட்புறவு கலாச்சார திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக அரசு நிகழ்ச்சி அனைத்தும்.ரத்து செய்யப் பட்டது. இதையடுத்து இந்திய- வியட்நாம் நட்புறவுகலாச்சார திருவிழாவில் கலந்துகொள்ள வியட்நாம் கலைக்குழுவினர் 34 பேர் அடங்கி குழு இந்திய- வியட்நாம் நட்புறவு கலாச் சார அமைப்பின் துணை தலைவர் ஹா மின்ஹ ஹூய், துணை இயக்கு னர் லே த்ருங் ஹியூ மற் றும் உலக அமைதி கவுன் சிலின் தலைவர் பல்லப் சென்குப்தா ஆகியோர் நேற்று முன்தினம் புதுச் சேரி வந்தனர். அவர்களை புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராய ணன் வரவேற்றார். இந்நிலையில் வியட்நாம் கலைக் குழுவினர் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந் தித்தனர். இந்த சந்திப் பின்போது சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

05-12-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI AANMIGA SEITHIKAL BRITAIN TAMIL BHAKTHI

எட்டுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீ