in

முசிறி ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது |Kumbabhishek ceremony at Musiri Ayyappan temple


Watch – YouTube Click

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாப்பேட்டையில் உள்ள ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முசிறி அருகே தாப்பேட்டையில் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது

இதை எடுத்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வேத பாராயணம் நாடி சந்தானம் மங்குவார் பணம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கோயில் கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர் அதனைத் தொடர்ந்து மகா கணபதி ஐயப்பன் முருகன் மஞ்சள் மாதா உள்ளிட்ட தெய்வங்களுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது


Watch – YouTube Click

What do you think?

அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் |Maha Kumbabhishekam at the Ayyanar Temple

செஞ்சி பேரூராட்சியில் 22ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் தொடக்கம் | CM camp started in gingee