in

மாணவர்கள் ஹார்ட்டை டச் பண்ணிட்டா… C.M. CHAIR 60T LITTLÒ

மாணவர்கள் ஹார்ட்டை டச் பண்ணிட்டா… C.M. CHAIR 60T LITTLÒ

மாணவர்கள் ஹார்ட்டை டச் பண்ணிட்டா… c.m. chair கன்பாம்

தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி தளபதியாக ரசிகர்கள் மனதில் எண்ட்ரி கொண்டுத்துட்டேன் அடுத்து அரசியல் நாற்காலியையும் நாம புடிச்சிடனும் வெறித்தனமா வேலையில் இறங்கிவிட்டார். அதற்கு முதலில் மாணவர்களின் மனதில் இடம் பிடித்து விடவேண்டும் என்று தான் முதல் கட்டமாக அதிக 234 தொகுதியிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.

அடுத்து இரவு நேர பயிலகங்களை காமராஜரின் பிறந்தநாள் அன்று தொடங்கினார்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நூலகங்களை அமைக்கும் திட்டத்தில் இருக்கிறார். மாணவர்களின் அறிவு மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும் பொது அறிவை வளர்க்கும் எண்ணத்தில் தளபதி விஜய் நூலகம் நாளை 18/11/2023 அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடங்கிவைக்கிறார். தாம்பரம் தொகுதியில் பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த்தும், பல்லாவரம் தொகுதியில் தளபதி விஜய் நூலகத்தை தொடங்க வைக்கிறார்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் நிறுவவுள்ளார். இரண்டாம் கட்டமாக வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி அன்று கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், , தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், திண்டுக்கல், திருப்பூ, புதுக்கோட்டை, சேலம், கரூர், கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் விஜய் நூலகம்” திறக்கவுள்ளார். இப்படி மாணவர்களை தன் வசப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து , அரசியலில் தடம் பதிக்கதான் இந்த திட்டம் எல்லாமாம் , மக்களுக்கு நல்லது நடந்தா ஒரு விரல் புரட்சிகாரருக்கு ஆதரவு நிச்சயம்

What do you think?

குஷ்பூ மேடம் தமிழையும் தமிழினதையும் அவமதித்ததற்கு..வருத்தம் தெரிவித்து

பெரும்பேர்கண்டிகை சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி விழா