in

மனைவிக்கு Boycut போட்டதே நான் தான் … கருணாஸ் சொன்ன சீக்ரெட்

மனைவிக்கு Boycut போட்டதே நான் தான் … கருணாஸ் சொன்ன சீக்ரெட்

சூர்யாவின் நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக நகைச்சுவை நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ் .இவரின் திரை பயணத்தில் புதிய கீதை, வில்லன், பிதாமகன் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கினார்.பிறகு நாயகனாகவும் ஒரு சில படத்தில் நடித்தார்.தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார். இவர் பின்னணி பாடகி grace ஐ காதலித்து மணிந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர்.

எனது மனைவி ஏன் எப்போதும் Boycut…இல் இருக்கிறார் என சிலர் கேட்பார்கள்.அதற்கு காரணமே நான் தான். grace..க்கு திருமணத்திற்கு முன்னர் நீளமான முடி இருந்தது நான் தான் வெட்டிவிட்டு விட்டேன். Boycut.. போட்டு விட்டேன், அப்போது தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும் அதனால் தான் முடியை வெட்டி விட்டேன்..செம கருணாஸ் சார் …பெண் புரட்சியாளர் போல

What do you think?

அறிவாளி குழந்தை பிறக்க ஐஸ்வர்யா ராய்யை கல்யாணம்…. சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

சோகத்தில் வாடும் சேரன் குடும்பத்தினர்.