பிரெஞ்சு அதிபரை அறைந்தவருக்கு சிறை

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பொதுவெளியில் சென்றபோது அவரது முகத்தில் டேமியன் டாரெல் என்பவர் பளாரென அறைந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரை கைது செய்த அதிகாரிகள், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அப்போது, உணர்ச்சிவசப்பட்டு அதிபரை அறைந்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

four × five =