in

பிரபல நாகினி சீரியல் நடிகையின் உறவினர்கள்இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்


Watch – YouTube Click

பிரபல நாகினி சீரியல் நடிகையின் உறவினர்கள்இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்

 

நாகினி சீரியலில் நடித்து பிரபலமான இந்திய சீரியல் நடிகை மதுரா நாயக் தனது உறவுக்கார பெண்ணும் அவரது கணவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக கதறி அழுது பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

அந்த இருவரையும் அவர்களது குழந்தைகளின் கண் முன்னே கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

அந்த இழப்பால் எங்கள் குடும்பமே மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது என வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் இருந்து பிரபல பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக நாடு திரும்பிய நிலையில், நல்லவேளை உயிர் தப்பினேன் எனக் கூறியிருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

லண்டன் நகரில் கலைக்கட்டும் லியோ பிரமோஷன்

ஐரோப்பிய செய்திகள்