in

பிரபல நடிகருடன் தமன்னா நெருக்கமா????? கசிந்தது டேட்டிங் வீடியோ | Tamana dating video leaked

பிரபல நடிகருடன் தமன்னா நெருக்கமா – கசிந்தது டேட்டிங் வீடியோ

நடிகை தமன்னா பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவருக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ரஜினி உடன் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவுடன் புத்தாண்டு கொண்டாடியபோது அவர்களின் லிப்லாக் வீடியோ வெளியானது. இருவரும் “லிஸ்ட் ஸ்டோரி 2” என்ற வெப் தொடரில் நடித்து வருகின்றனர். அப்பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் டின்னர் டேட்டிங் முடித்துவிட்டு காரில் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இருவரும் இது குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Ps 2 நைட் பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய் | Aishwarya drunk in ps2 promotion party

கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் குண்டு வெடிப்பு …… படப்பிடிப்பு நிறுத்த உத்தரவு