பிரபலங்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை

பிரபலங்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த கும்பலுக்கு ஜெயில்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 2018ஆம் ஆண்டில் கால்பந்து வீரர் தியாகே சில்வா உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளை நோட்டமிட்டு 4.2 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான நகை, ரொக்கத்தை கொள்ளையடித்த பெண் உள்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 27 முதல் 31 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிபதி, அனைவரையும் ஒன்று முதல் 6 ஆண்டுகள் வரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

6 + sixteen =